RGS Maxigain – 1 Ltr
Original price was: ₹509.00.₹439.00Current price is: ₹439.00.
பயன்கள்
- ஆடுகளின் வளர்ச்சிக்கு உதவும்
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
- சுலபமாக சினை பிடிக்க உதவும்
- சத்து குறைபாடுகளை நீக்கும்
பயன்படுத்தும் முறை:
- குட்டிகள்: 5 கிலோ எடைக்கு 1 ml
- வளரிளம் ஆடுகள்: ஒரு நாளுக்கு 5 – 10 ml
- ஆடுகள்: ஒரு நாளுக்கு 15 – 20 ml
- தாயாடுகள்: கால்நடை மருத்துவரின் அறிவுறுத்தல் படி




