RGS Milk O Booster – 50kg
Original price was: ₹1,399.00.₹1,250.00Current price is: ₹1,250.00.
பயன்கள்:
- செரிமானத்தை மேம்படுத்தி பால் உற்பத்தியை 10-15% வரை அதிகரிக்க உதவும்
- பாலில் Fat & SNF அதிகரிக்கும்
- கன்று ஈன்ற பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை:
- கறவை மாடு/ எருமை: காலை 1 கிலோ + மாலை 1 கிலோ
- ஆடுகள்: 300-400 கிராம் /நாள்
தினசரி அடர்த்தியான தீவனத்துடன் கலந்து வழங்கவும்




