Fertrich – 21 Bolus
Original price was: ₹379.00.₹329.00Current price is: ₹329.00.
பயன்கள்
- எளிதாக சினை பிடிக்க உதவும்
- பசுவின் பிறப்புறுப்பு ஆரோக்யத்தை மேம்படுத்தும்
- கன்று பிறப்பில் உள்ள இடைவேளையை குறைக்கும்
பயன்படுத்தும் முறை:
- சினை பிடிக்க: 1 மாத்திரை சினை ஊசி போடும் 10 நாட்களுக்கு முன் & 1 மாத்திரை சினை ஊசி போட்ட 10 நாட்களுக்கு பின்




