Cool-Da-Cow – 500 ml
Original price was: ₹289.00.₹248.00Current price is: ₹248.00.
பயன்கள்
- வெயில் கால மன அழுத்தத்தை குறைக்கும்
- வெயில் காலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்
- வெயில் கால மடி நோய் & நடை தடுமாற்றத்தை குறைக்கும்
- வெயில் காலத்திலும் எளிதாக சினை பிடிக்க உதவும்
பயன்படுத்தும் முறை:
- வெயில் காலத்தில், தீவனத்தில் 100 ml கலந்து கொடுக்கவும்




