NA2 Finisher – 20kg
Original price was: ₹849.00.₹773.00Current price is: ₹773.00.
பயன்கள்:
- நாட்டு கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
- வேகமான எடை உயர்வும் சரியான உடல் வளர்ச்சியும் ஏற்பட உதவுகிறது.
- வளர்ச்சிக்கு தேவையான முக்கிய புரதம், வைட்டமின், கனிமச்சத்துகளை வழங்குகிறது.
- உயர் தர தானியங்கள் மற்றும் அமினோ அமிலங்களால் தயாரிக்கப்பட்ட சிறந்த தீவனம்.
பயன்படுத்தும் முறை:
- 8 வாரத்திற்கு மேல் உள்ள கோழிகளுக்கு கொடுக்கவும்




