RGS ByPass Type 2 – 50kg
Original price was: ₹1,499.00.₹1,300.00Current price is: ₹1,300.00.
பயன்கள்
- தாதுக்கள், புரோபயாடிக்குகள், என்சைம்கள் மற்றும் பாரம்பரிய மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- பசியை மேம்படுத்தி பால் உற்பத்தியை 5-10% அதிகரிக்கும்
- பாலில் Fat & SNF அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை:
- 1 லிட்டர் பாலுக்கு – 400 கிராம் தீவனம்
- உடல் பராமரிப்புக்காக – ஒரு நாளைக்கு 1.5 கிலோ தீவனம்.




